Surprise Me!

'இப்படியோ லீவு விட்டா என்ன ஆகுறது?' School Child Emotional Video | Oneindia Tamil

2021-06-09 3 Dailymotion

பள்ளிகள் இயங்காமல் தொடர்ந்து விடுமுறை விட்டு கொண்டே இருப்பதால்,
மாணவர்களின் கல்வித்திறன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்
சிறுமி ஒருவர் பள்ளிக்கு தொடர்ந்து விடுமுறை விடுவதால் தாங்கள்
பாதிக்கப்பட்டதை விடியோவில் தெரிவித்துள்ளார்.

school child emotional video viral on social media

#SchoolReopen
#Lockdown
#Child