Surprise Me!

Who Is Stan Swamy? | "அப்பா".. விண்ணை முட்டும் பழங்குடியினரின் அழுகை | Oneindia Tamil

2021-07-06 289 Dailymotion

சமூக செயற்பாட்டாளர், பாதிரியார், ஸ்டேன் சுவாமி 2020ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 8ம் தேதி இரவு என்.ஐ.ஏ போலீசாரால் கைது செய்யப்பட்டபோது மத்திய இந்தியாவின் பல பகுதிகளும் அதிர்ந்து போயின. 70 வருடங்களாக அந்த பிராந்திய ஆதிவாசி மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவராயிற்றே ஸ்டேன் சுவாமி.

Stan Swamy biodata in Tamil: Who is Stan Swamy? the Adivasi rights activist. Sten Swamy's life and work demonstrate why the powerful want him silenced.

#StanSwamy
#StanSwamyTamil
#NIA