Taliban resurgence in Afgan will create multiple threats to India. As China and Pakistan's influences in Afghan raises significantly.
ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றும்பட்சத்தில் காஷ்மீர் தொடங்கி பல்வேறு விஷயங்களில் அது இந்தியாவுக்குப் பிரச்சினையாகவே இருக்கும் என்பதால், இதை மத்திய அரசு எப்படிக் கையாளப் போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது.