Tokyo Olympics: Who Is Mirabai Chanu? All you Need to Knowடோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா முதல் பதக்கத்தை வென்றுள்ளது. பளுதூக்கும் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.