Surprise Me!

"Vanniyar Reservation-ல் மற்ற பிரிவினருக்கு பாதிப்பில்லை " - GK Mani | Oneindia Tamil

2021-07-27 985 Dailymotion

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வன்னியர் சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு நடப்பு கல்வியாண்டு முதல் அமலுக்கு வருவதாக தமிழக அரசு சார்பில் நேற்று அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்து பாமக தலைவர் ஜிகே மணி நன்றி தெரிவித்தார்.

Tamil Nadu government to implement 10.5% vanniyar quota from this year
GK Mani Pressmeet

#GKMani
#GKManiSpeech
#PMK
#Vanniyar