Surprise Me!

India திறமையான Fast Bowlers-ஐ உருவாக்கியுள்ளது - Brett Lee

2021-08-03 1,579 Dailymotion

India have fast bowlers who can take over from Mohammed Shami, Jasprit Bumrah says Brett Lee.

பும்ரா மற்றும் ஷமி ஆகியோருக்கு ஒய்வு கொடுக்கும் நேரம் வரும்பொழுது அதற்கு மாற்றாக பல திறமை வாய்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் உள்ளனர் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் பவுலர் பிரட் லீ கூறியுள்ளார்.