Surprise Me!

#boominews #மதுரை வண்ணார் சமூக மக்களுக்கு வீட்டுமனை பட்டாகோரி நூற்றுக்கணக்கானோர் ஆட்சியரிடம் மனு |

2021-08-17 5 Dailymotion

மதுரை வண்ணார் சமூக மக்களுக்கு வீட்டுமனை பட்டாகோரி நூற்றுக்கணக்கானோர் ஆட்சியரிடம் மனு.

மதுரை மாவட்டத்தில் ஆண்டார்கொட்டாரம்,அவனியாபுரம், வாடிப்பட்டி, பாரதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் வண்ணார் சமூகத்தினர் அதிகளவில் வசித்துவருகின்றனர். இந்நிலையில் பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள வண்ணார் சமூகத்தினர் 15ஆண்டுகளாக வாடகை வீடுகளில் தங்கியுள்ளதால் அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு வண்ணார் பேரவையின் மாநில தலைவர் செல்வராஜ் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்தினருடன் நேரில் வந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

பேட்டி : திரு.செல்வராஜ் - மாநில தலைவலர், தமிழ்நாடு வண்ணார் பேரவை.