Surprise Me!

#BOOMINEWS | நகர காங்கிரஸ்கமிட்டி சார்பாக முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி 75 வது பிறந்தநாள் விழா

2021-08-20 1 Dailymotion

நகர காங்கிரஸ்கமிட்டி சார்பாக நமது முன்னால் பாரத பிரதமர் அமரர் திரு ராஜீவ்காந்தி அவர்களின் 75 வது பிறந்தநாள் விழா


விருதுநகர் மெயின் பஜாரில் வைத்து மாண்புமிகு முன்னாள் பாரத பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களின் 75வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நகர தலைவர் வெயிலு முத்து அவர்கள் தலைமையில் அவரது திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்பு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்சியில் காங்கிரஸ் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்