Surprise Me!

#BOOMINEWS | நாய்க்கு இருக்கும் பாசம் கூட பெற்ற அம்மாவிற்கு மகன் காட்டவில்லையே வைரலாகும் வீடியோ |

2021-08-22 10 Dailymotion

நாமக்கல் மாவட்டம். பொன்னேரி பட்டி கிராமத்தில் சொத்துக்காக பெற்ற தாயை நடுரோட்டில் அடித்து உதைத்து சித்ரவதை செய்து கொலை செய்ய முயற்சித்த மகன் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ.