Surprise Me!

#chithiraitv #தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு |

2021-11-17 1 Dailymotion

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் வேர்ல்டு விஷன் இந்தியா இணைந்து தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தனர் இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்கள் குழந்தையை பாதுகாப்பு குறித்தும் குழந்தை திருமணம் நடப்பதை தடுப்பது மற்றும் அதன் விளைவுகள் குறித்து விளக்கமளித்தனர் பின்பு பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் கணேசன் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகளின் மாவட்ட திட்ட அலுவலர் திருமதி ராஜம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிக்கந்தர் பி வி நன்னடத்தை அலுவலர் முருகேசன் வேர்ல்டு விஷன் இந்திய தொண்டு நிறுவன அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

#சித்திரைடிவி #cithiraitv #chithiraitoday #viruthunagar #newzbuz #todaynews #firstnews_tamil #dotcom_tamil #boonews #boominews #daily