'வஞ்சம் தீர்த்தாயடா' திரைப்படத்திற்கு ரியாலிட்டி ஷோ மூலம் நாயகர்களை தேர்வு செய்ய உள்ளதாக இயக்குநர் சுசி கணேசன் தெரிவித்துள்ளார். Susi Ganesan's new film Venjam Theerthaayadaa