#indvssl 
#slvsind 
 
இலங்கை தொடரை வென்றது மூலம் இந்திய அணி பல வரலாற்று சாதனைகளை படைத்துள்ளது. இந்த சாதனை வெற்றியை அடுத்து அனைவரும் புதிய கேப்டன் ரோகித் சர்மாவை வெகுவாக பாராட்டி வருகின்றனர். 
 
After the massive victory against srilanka, Fans praises Rohit sharma's Captaincy Record and stats