உக்ரைன் மீதான போருக்கு நடுவே ரஷ்ய" /> உக்ரைன் மீதான போருக்கு நடுவே ரஷ்ய"/>
Surprise Me!

"தப்பு பண்ணிட்டார்..!" Russia அதிபர் புதினின் ஆலோசகர் ராஜினாமா! ஏன்? | Oneindia Tamil

2022-03-24 1 Dailymotion


உக்ரைன் மீதான போருக்கு நடுவே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் ஆலோசகர் அனடோலி சுபைஸ் பதவி விலகியதோடு, நாட்டை விட்டு வெளியேறினார். இனி ரஷ்யாவுக்கு அவர் திரும்ப போவதில்லை எனவும், உக்ரைன் மீதான போரை கண்டித்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Vladimir Putin adviser Anatoly Chubais quits over ukraine war and leaves Russia

#Putin
#Russia
#America