Surprise Me!

#karurboomi #அரசு முறை பயணமாக துபாய் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை |

2022-03-25 4 Dailymotion

துபாய்: அரசு முறை பயணமாகத் துபாய் சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், ஐக்கிய அரபு நாடுகளின் அமைச்சர்களுடன் முதலீடு தொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.