Surprise Me!

Reason for Sri Lanka Economic Crisis Explained | OneIndia Tamil

2022-04-02 75 Dailymotion


இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்குவதற்கு முக்கிய காரணங்கள் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளன.

Why srilanka is facing economic crisis, you know the main reasons