விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது; சுமார் 10 கிலோ மதிப்புடைய புகையிலைப்பொருட்கள் பறிமுதல்.