Surprise Me!

உப்பள நிறுவனம்; ஆட்சியர் அலுவலகத்தில் மறியல்; 50 பேர் கைது!

2022-06-02 0 Dailymotion

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே தனியார் உப்பள நிறுவனத்தை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் மறியல் செய்த 50 பேர் கைது.