Surprise Me!

Toyota Urban Cruiser Hyryder Tamil Walkaround | ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின், கியர் பாக்ஸ், வசதிகள்

2022-07-01 5,079 Dailymotion

Toyota Urban Cruiser Hyryder Tamil Walkaround. இந்த மிட்-சைஸ் எஸ்யூவி, ஸ்ட்ராங் மற்றும் மைல்டு ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கும். அத்துடன் இந்த செக்மெண்ட்டில், ஆப்ஷனல் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ள முதல் கார் இதுதான். தற்போது இந்த காருக்கு முன்பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் பண்டிகை காலத்தில் விலைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் குறித்த கூடுதல் தகவல்களை நீங்கள் இந்த வீடியோவில் பார்க்கலாம்.

#ToyotaUrbanCruiserHyryder #HyTime #Toyota #StrongHybrid #HybridVehicles