Surprise Me!

#LokeshKanagaraj கிட்ட இன்னும் இந்த விஷயத்தை சொல்லவில்லை-Kavin Interview! #Dada #Kavin #Leo

2023-02-08 12 Dailymotion

#Kamadenutamil #Dada #Kavin #Leo #Thalapathy67 #biggboss

நடிகர் கவின் மற்றும் நடிகை அபர்ணாதாஸ் இணைந்து நடித்துள்ள ‘டாடா’ படம் குறித்து இந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளனர். மேலும், நடிகர் கவின் அவருடைய சினிமா பயணம், பிக் பாஸில் சாண்டியுடன் ஏற்பட்ட நட்பு, ‘தளபதி 67’ படத்தில் அவருடைய கதாபாத்திரம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் போல ‘டாடா’ படத்தில் தோற்றம் முயற்சி செய்திருப்பது ஆகியவை குறித்தும் பகிர்ந்திருக்கிறார். நடிகை அபர்ணாதாஸ் தன்னுடைய சினிமா பயணம் குறித்தும், சமீபத்தில் கவனம் குவித்து வரும் மலையாளப் படங்கள், பான் இந்தியத் திரைப்படங்கள் ஆகியவை குறித்தும் இந்த நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார்.

Website: https://kamadenu.hindutamil.in
Facebook : https://www.facebook.com/kamadenutamil/
Twitter : https://twitter.com/KamadenuTamil
Sharechat : https://sharechat.com/KamadenuTamil
Instagram.com/kamadenuTamill