Surprise Me!

#Soori :'திருவிளையாடல்’ நாகேஷ் போல வெற்றிமாறனால் பதறினேன்! #Vetrimaran #Viduthalai #Vijaysethupathi

2023-03-11 1 Dailymotion

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய ‘விடுதலை’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இதில் நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி, வெற்றிமாறன், இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நடிகர் சூரி இந்தப் படத்தில் நடித்துள்ளது குறித்து இந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்.

#காமதேனு #Kamadenu #KamadenuTamil #காமதேனுதமிழ்
#Vetrimaran #Viduthalai #Vijaysethupathi #Illayaraja


Website: https://kamadenu.hindutamil.in
Facebook : https://www.facebook.com/kamadenutamil/
Twitter : https://twitter.com/KamadenuTamil
Sharechat : https://sharechat.com/KamadenuTamil
Instagram : https://www.instagram.com/kamadenutamil/
Kooapp : https://www.kooapp.com/profile/kamadenutamil/