Surprise Me!

MG Comet EV Review In TAMIL | Price, Features & All Details | Giri Mani

2023-04-27 3 Dailymotion

MG Comet EV Review In TAMIL By Giri Kumar | MG Motor India has finally launched the MG Comet EV at a special introductory price of Rs 7.98 lakh (ex-showroom, India). டாடா டியாகோ இவி காரை விட ரூ.71 ஆயிரம் குறைவான விலையில், எம்ஜி கோமெட் இவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் புக்கிங் வரும் மே 15ம் தேதி துவங்குகிறது. இந்த காரின் டெலிவரியும் மே மாதமே துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் கார் குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்வதற்கு வீடியோவை பாருங்கள்.
~PR.158~