2023 உலகக் கோப்பை தொடரில் இந்திய ரசிகர்கள் தொடர்ந்து அத்துமீறி வருவதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. இந்திய ரசிகர்கள் நடந்து கொள்ளும் விதம் அருவருப்பாக, அசிங்கமாக இருப்பதாக உலக கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சனம் வைக்கின்றனர்.
#INDvsPAK #ODIWC2023
~PR.55~CA.55~ED.72~HT.74~