Surprise Me!

"Vijayakanth -க்கு Premalatha அண்ணி தான் எல்லாமே!" - 30 வருட கேப்டன் டிரைவர் சொன்ன உண்மை!

2024-01-04 22,844 Dailymotion

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு பலரும் மவுனத்தை உடைத்துக் கொண்டு வெளியே வந்து பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படித்தான் வெங்கடேஷ். இவர் விஜயகாந்த்திடம் 30 வருடங்களுக்கு மேலாக டிரைவராக இருந்தவர். அத்துடன் கூடவே இருந்தவர். விஜயகாந்த்தை அதிகம் அறிந்தவர். தனது முதலாளி பற்றி அவர் இப்போது பேச ஆரம்பித்திருக்கிறார்.

Vijayakanth driver interview

#Vijayakanth
#VijayakanthDriver
#RIPCaptain
#RIPVijayakanth

~PR.54~ED.71~HT.74~