Surprise Me!

Vredestein Tyre Pinza HT and Ultrac Vorti Performance Tyre Review | Giri Mani

2024-06-01 403 Dailymotion

Vredestein Tyre Pinza HT and Ultrac Vorti Performance Tyre Review by Giri Kumar. அப்பல்லோ டயர் நிறுவனத்தின் துணை நிறுவனமான வெர்டெஸ்டைன் நிறுவனம் பிரிமியம் எஸ்யூவி காருக்கான டயரையும், சொகுசு கார்களுக்கான பிரத்தியேக டயர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. மார்கெட்டில் உள்ள மற்ற டயர்களை விட இந்த காரின் டயரில் என்ன வித்தியாசமாக இருக்கிறது. இந்த புதிய டயர்களின் ஃபெர்பார்மென்ஸ் எப்படி இருக்கும் என்ற விரிவான விபரங்களை தான் இந்த வீடியோவில் விமர்சனமாக வழங்கியுள்ளோம்.

#ApolloTyres #Vredestein #SUVTyres #PinzaHT #UltracVorti #VredesteinTyres #DriveSparkTamil
~PR.156~ED.156~##~