கடந்த ஒன்றாம் " />
கடந்த ஒன்றாம் "/>
Surprise Me!

"Iran பட்ட வலியை Israel -க்கு புரிய வைப்போம்!" - Iran supreme leader Ali Khamenei

2024-10-28 2,330 Dailymotion

Defence With Nandhini | Defence news in tamil

கடந்த ஒன்றாம் தேதி இஸ்ரேல் பகுதிகளில் ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த சில நாட்களுக்கு முன் ஈரான் தலைநகரில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் போர் தளவாடங்கள் சேதமான நிலையில் நான்கு வீரர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் எதிரிகளுக்கு வலியை புரிய வைக்க வேண்டும் என கூறியுள்ளார் ஈரானின் உயர் தலைவரான அயத்துல்லா அலி கமேனி

ali khamenei speech | Israel VS Iran

#OneindiaNandhini
#DefenceWithNandhini
#Iran
#Israel

~ED.71~PR.54~HT.74~