Surprise Me!

"அடுத்தவங்க காசு எதுக்கு நமக்கு.." சலவை துணியில் இருந்த ரூ.64,000! தன் நேர்மையான நிரூபித்த சலவை தொழிலாளி!

2025-01-06 0 Dailymotion

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் மறந்து சலவைக்கு போடப்பட்ட பேண்டில் இருந்த 64 ஆயிரம் ரூபாயை சலவை தொழிலாளி உரிமையாளரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.