Surprise Me!

ED என்றால் உதயநிதி ஸ்டாலினுக்கு பயம்... ஆனால் காட்டிக் கொள்வதில்லை - நயினார் நாகேந்திரன்!

2025-05-27 2 Dailymotion

உதயநிதி ஸ்டாலினுக்கு அன்றிலிருந்து இன்று வரை அமலாக்கத்துறை பயம் இருப்பதால் தான் பயப்படமாட்டோம் என கூறுகிறார் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.