கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்தி தர வலியுறுத்தி சென்னையில் கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.