Surprise Me!

ஜூன் 5 முதல் டிஎன்பிஎல் போட்டிகள்! ஆன்லைனில் டிக்கெட் விற்பனை எப்போது?

2025-05-29 1 Dailymotion

திருநெல்வேலியில் நடைபெறும் டிஎன்பிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை வரும் ஜூன் 10 ஆம் தேதி ஆன்லைனில் தொடங்கும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவி செயலாளர் ஆர்.என்.பாபா தெரிவித்துள்ளார்.