Surprise Me!

Rajinikanth Tribute to Actor Rajesh | மறைந்த நடிகர் ராஜேஷ்க்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் !

2025-05-31 1,225 Dailymotion

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த தமிழ் திரைப்பட நடிகர் ராஜேஷ்(75 வயது ) ராமாபுரத்தில் காலமானார் . ஏற்கனவே மூச்சு திணறல் இருந்த நிலையில் இன்று காலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே இவரின் உயிர் பிரிந்தது . இந்நிலையில் மறைந்த நடிகர் ராஜேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த் .


#actorrajesh #passedaway #lastride #tamilactors #tamilactorsnews #rajinikanth #tribunnews #cinema

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D