Please Subscribe to Our Whatsapp Channel in the link below
https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a
Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w
Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w/join
Lyrics - Ulundurpetai Shanmugam
Music - D.B. Ramachandran
உள்ளமெல்லாம் அள்ளும்...
தெள்ளுத் தமிழ் துள்ளும் வள்ளி மணவாளன் பெயர் கேட்டால்!
புகழ் சொல்லிச் சொல்லித் துதிக்கும் திருப்பாட்டால்!
மெல்ல நெஞ்சைக் கிள்ளும் ஆ
கொள்ளை இன்பம் கொள்ளும்!
வல்லவன் அவன் நாமம் வாழ்த்தி நின்றால்!
எல்லாம் வல்லவனுக்கே தலைத் தாழ்த்தி நின்றான்!
எல்லையில்லா இன்பம் எழச்செய்யும், பிறர் இருப்பதெல்லாம், மறந்து அழ செய்யும்.
தொல்லை எல்லாம் துறந்து தொழச்செய்யும்- ஆ...
மிகு தூயவன் அவன் காலில் விழச்செய்யும்!