தேசிய கல்வி நிறுவனத்தின் தரவரிசையில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக பொறியியல் பிரிவிலும், 7 ஆண்டாக ஒட்டுமொத்த பிரிவிலும் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது