Surprise Me!

'இந்தியர்கள் உணவில் 62% கார்போ ஹைட்ரேட்'; நீரிழிவு நோய் அதிகரிக்க இது தான் காரணம் - எச்சரிக்கும் ஆய்வு!

2025-09-30 3 Dailymotion

இந்தியர்கள் தங்களது உணவில் 62% கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொள்வதே நீரிழிவு நோய்க்கு காரணம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.