இந்திய கடல்சார் கண்காட்சியில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தகவல்
2025-10-14 3 Dailymotion
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சார்பில், அக். 27ஆம் தேதி இந்திய கடல்சார் கண்காட்சி 2025 மும்பையில் நடைபெறவுள்ளது.