ஒரு காலத்தில் மூலிகைகளை கொண்டு வந்து நோய்களை குணப்படுத்திய நொய்யல் ஆறு தற்போது சாக்கடையாக மாறி இருப்பதாக அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.