"ரூ.20 லட்சம் வேண்டாம்... விஜய் கொடுத்த பணத்தை திருப்பி அனுப்பிய கரூர் பெண்!
2025-10-28 50 Dailymotion
"தவெக தலைவர் விஜய் வழங்கிய பணம் எங்களுக்கு முக்கியமில்லை. நாங்கள் ஆறுதலை தான் எதிர்பார்த்தோம். இதனால், மாமல்லபுரத்திற்கு செல்ல விருப்பமில்லை" என சங்கவி தெரிவித்துள்ளார்.