SIR வேண்டாம் என திமுக உச்சநீதிமன்றத்தை அணுகினால், நாங்கள் எஸ்ஐஆர் வேண்டுமென அணுகுவோம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.