"14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி" - அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு!
2025-11-09 2 Dailymotion
ஒவ்வொரு மாவட்டத்திலும் வாகனம் மூலம் பெண்களுக்கு பிரத்யேகமாக புற்றுநோய் பரிசோதனை செய்யும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.