Surprise Me!

ஆப்பிரிக்க நாடான மாலியில் 5 தமிழர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்... மீட்டு தரக்கோரி அரசிடம் குடும்பத்தினர் கதறல்

2025-11-10 2 Dailymotion

மாலியில் துப்பாக்கி முனையில் 5 தமிழர்கள் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.