Surprise Me!

4-வது நாளாக நீடிக்கும் போராட்டம்... வாழ்வாதாரம் பாதிப்பு என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வேதனை!

2025-11-12 0 Dailymotion

அண்டை மாநிலங்கள் விதிக்கக்கூடிய இருக்கை அடிப்படையிலான வரியை தமிழக அரசு உடனடியாக நீக்க வேண்டும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.