Surprise Me!

கொடைக்கானலில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்திட்டைகள்: ஆய்வு செய்த தொல்லியல் துறையினர்!

2025-11-23 6 Dailymotion

தஞ்சை பெரிய கோயிலை விட 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கற்திட்டுகள் உள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.