Surprise Me!

டிட்வா புயலால் இலங்கையில் சிக்கித் தவித்த தமிழர்கள் 189 பேர் சென்னை வருகை

2025-12-01 5 Dailymotion

’டிட்வா’ புயல் காரணமாக இலங்கை முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.