பவாரியா கும்பலுக்கு மரண தண்டனை வாங்கி தர முயற்சி செய்தோம். ஆனால், நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது என முன்னாள் டிஜிபி ஜாங்கிட் தெரிவித்தார்.