மத்திய அரசின் AI தொழில்நுட்பத்திற்கான விதிமுறைகள் கூறுவது என்ன? சென்னை ஐஐடி பேராசிரியர் விளக்கம்
2025-12-02 34 Dailymotion
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது, ஏற்கெனவே உள்ள கூகுள் தகவல்களை அந்த செயலி பெற்று தரும் என்பதால், மனிதர்கள் அதனை நன்கு பரிசீலனை செய்து பயன்படுத்த வேண்டும் என பேராசிரியர் ரவீந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.