Surprise Me!

கரோனா தொற்றுக்கு பிறகு இதய நாள தளர்ச்சி 4 மடங்கு அதிகரிப்பு - மருத்துவ ஆய்வில் அதிர்ச்சி தகவல்

2025-12-08 15 Dailymotion

இதய நாள தளர்ச்சி நோயால் ஆண்கள் 63 சதவீதமும், பெண்கள் 39 சதவீதமும் பாதிக்கப்படுகின்றனர் என மருத்துவர் செசிலி மேரி மெஜல்லா தெரிவித்துள்ளார்.