Surprise Me!

விஜய் முதலமைச்சராக வேண்டி அலகு குத்தி 3 கி.மீ. நடந்து சென்ற தவெக தொண்டர்; தீயாக பரவும் வீடியோ

2025-12-15 4 Dailymotion

தவெக கட்சி துண்டுடன் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு, மூன்று கிலோ எடை கொண்ட அலகுடன் நடந்து சென்று வழிபாடு செய்துள்ளார்.