அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் நடந்த பேச்சு வார்த்தையில், எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.