ஈரோடு மாவட்டத்தில் திமுகவை தீயசக்தி என்று விமர்சித்த தவெக தலைவர் விஜய்யின் பேச்சுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.