Surprise Me!

பொங்கல் பரிசு தொகுப்போடு ரூ.5 ஆயிரம்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

2025-12-22 7 Dailymotion

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை ’மகாத்மா காந்தி’ பெயரிலேயே செயல்படுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.