Hi... I'm Dr. N. Sabari Girija, BSMS, MD(S).
Siddha Doctor | Founder – Arogya Bakes & Foods
For any queries & doubts: 8825815232
இன்றைய வீடியோவில் பழநி பஞ்சாமிர்தம் வைத்து சுவையான மற்றும் ஆரோக்கியமான Cupcake செய்து காட்டியுள்ளேன்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – ½ cup (60 g)
பேக்கிங் பவுடர் – ¼ tsp (1 g)
பேக்கிங் சோடா – சிட்டிகை /⅛ tsp (0.3–0.4 g)
உப்பு – சிட்டிகை (0.3 g)
பஞ்சாமிர்தம் – ¼ cup (60g)
தயிர் – 3 tbsp (45g)
எண்ணெய் – 1½ tbsp (20g)
பால் - 3 tbsp
வாழைப்பழம், நாட்டுச் சர்க்கரை, தேன், பேரிச்சம் பழம், நெய் ஆகியவற்றின் நன்மைகள் சேர்ந்து சூப்பரா, மென்மையான cupcake கிடைக்கும் 👍
👉 வீடியோவை முழுமையாகப் பாருங்கள்.
செய்து பார்த்து எப்படி இருந்தது என்று கமெண்ட் பண்ண மறக்காதீங்க!
👍 Like | 🔁 Share | 🔔 Subscribe பண்ணிடுங்க.